Posts

வாழ்க்கை வளங்கள்

கருத்து ஆற்றல் பொருள் கருவி இயந்திரம் கட்டுப்பாடு கணிமம் அமையம் உயிரினம் மனித ம்

பொருளுக்கா விலை

பொருள் சேர்த்தோர் மென்மேலும் பொருள்பெருக்கும் வழி யாய்    பொருள் படைக்கும் பொறியமைத்து வேலைதனைக் குறைத்தார் பொருளுக்கு விலையேது? உழைப்போரால் வாழ்வு    பொருளாசை இயற்கையினைச் சுரண்டுகின்ற வழியே பொருள்கொண்டோர் வாழ்வுதனைப் பொருட்டாக நினைத்து    போகவாழ்வில் மயங்கிநின்று பொறுப்பற்ற வாழ்க்கை  அருள்வழியில் நிறைவுண்டாம் அமைதியுண்டாம் அறிக     அளவான பொருள்துய்ப் போம் அற வழியில்  வாழ்வோம் 

சிந்திக்க வேண்டிய சொற்கள்

சிந்திக்க வேண்டிய சொற்கள் வாழ்க வையகம். வாழ்க வளமுடன். வாழ்வு என்ற பயணத்தில் நிறைய தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது. எங்கிருந்து தொடங்குவது, எப்படி தொடங்குவது என்ற ஆராய்ந்தேன். அவ்வாராய்ச்சியினால் கீழ்கண்ட நுற்றுக்கணக்கான சொற்களை சிந்திக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். ஒவ்வொரு சொல்லை எடுத்துக்கொண்டு எவ்வாறு சிந்திக்கலாம் என்பதை தொடர்ந்து எழுதுவேன். SN Words Tamil 1 Human மனிதன் 2 Body உடல் 3 Mind மனம் 4 Life உயிர் 5 Skill திறன் 6 Knowledge அறிவு 7 Attitude நோக்கம் 8 Thinking எண்ணம் 9 Speak சொல் 10 Act செயல் 11 Learn கல் 12 Work வேலை, உழைப்பு 13 Change மாற்றம் 14 Growth வளர்ச்சி 15 Team குழு 16 Resources வளங்கள் 17 Science அறிவியல் 18 Technology தொழில்நுட்பம் 19 Management மேலாண்மை 20 Competency தகுதியுடைமை 21 Service