சிந்திக்க வேண்டிய சொற்கள்


சிந்திக்க வேண்டிய சொற்கள்

வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

வாழ்வு என்ற பயணத்தில் நிறைய தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது. எங்கிருந்து தொடங்குவது, எப்படி தொடங்குவது என்ற ஆராய்ந்தேன். அவ்வாராய்ச்சியினால் கீழ்கண்ட நுற்றுக்கணக்கான சொற்களை சிந்திக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். ஒவ்வொரு சொல்லை எடுத்துக்கொண்டு எவ்வாறு சிந்திக்கலாம் என்பதை தொடர்ந்து எழுதுவேன்.

SN Words Tamil
1 Human மனிதன்
2 Body உடல்
3 Mind மனம்
4 Life உயிர்
5 Skill திறன்
6 Knowledge அறிவு
7 Attitude நோக்கம்
8 Thinking எண்ணம்
9 Speak சொல்
10 Act செயல்
11 Learn கல்
12 Work வேலை, உழைப்பு
13 Change மாற்றம்
14 Growth வளர்ச்சி
15 Team குழு
16 Resources வளங்கள்
17 Science அறிவியல்
18 Technology தொழில்நுட்பம்
19 Management மேலாண்மை
20 Competency தகுதியுடைமை
21 Service தொண்டு
22 Process செயல்பாடு
23 Product வினைபொருள்
24 Quality தரம்
25 Maintenance பராமரிப்பு, பேணு
26 Job பணி
27 Coach
28 Problem சிக்கல்
29 Training பயிற்சி
30 Language மொழி
31 Audit தணிக்கை
32 Exercise உடற்பயிற்சி
33 Food உணவு
34 Sleep உறக்கம்
35 Industry தொழிற்சாலை
36 Institute
37 Relation உறவு
38 Waste வீண்
39 Meeting கூட்டம்
40 Medicine மருந்து
41 Performance செயல்திறன்
42 Improvement முன்னேற்றம்
43 Development
44 Metric அள
45 Education கல்வி
46 Feelings உணர்ச்சி
47 Consciousness உணர்வு
48 Habits பழக்கம்
49 Letter எழுத்து
50 Word சொல்
51 Sentence வாக்கியம்
52 Religion மதம்
53 Competition போட்டி
54 Opportunity வாய்ப்பு
55 Office அலுவலகம்
56 Interest ஆர்வம்
57 Love அன்பு
58 Nature இயற்கை
59 Energy ஆற்றல்
60 Information கருத்து
61 Material பொருள்
62 Tool கருவி
63 Machine இயந்திரம்/பொறி
64 Control கட்டுப்பாடு
65 Software கணியம்
66 System
67 Music இசை
68 Agricutture உழவு
69 Weaving நெசவு
70 Construction கட்டுமானம்
71 Cooking சமையல்
72 Family குடும்பம்
73 Time காலம்
74 History வரலாறு
75 Donate கொடை
76 Research ஆய்வு
77 Space இடம்
78 Dynamic இயக்கம்
79 Air காற்று
80 Water நீர்
81 Land நிலம், மண்
82 Fire நெருப்பு
83 Ether விண்
84 Pollution மாசு
85 Decorum ஒழுக்கம்
86 Government அரசு
87 Masculinity ஆண்மை
88 Femininity பெண்மை
89 Youth இளமை
90 Seniority முதுமை
91 Virtue அறம்
92 பொருள்
93 இன்பம்
94 Harmony இணக்கம்
95 Hospitality விருந்து
96 Arts கலை
97 தவம்
98 Telecommunication தொலைத்தொடர்பு
99 Transport போக்குவரத்து
100 விழா
101 Design வடிவமை
102 Manufacture உருவாக்கு
103 வில்
104 சந்தைப்படுத்து

Comments

Popular posts from this blog

பொருளுக்கா விலை